வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் கதாப்பாத்திரம் எப்படி? அப்டேட் பகிர்ந்த பிரபலம்!

War 2 Movie Hrithik Roshan Character : வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ - அனைதா ஷ்ராஃப் அடஜானியா

வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் கதாப்பாத்திரம் எப்படி? அப்டேட் பகிர்ந்த பிரபலம்!
Image Credit: War 2 Movie Hrithik Roshan Character | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.