மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம்
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான கருடன் படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம்
அன்னா பென், சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது
பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படம்
அட்டக்கத்தி தினேஷ்-ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம்
கார்த்தி-அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம்
விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது