லியோ அப்டேட்

லியோ படத்தின் புதிய அப்டேட்

';


அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்ட லியோ டீம் இப்போது சூட்டிங்கில் பிஸி

';


படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளது

';


ஜூனியர் ஆர்டிஸ்டுகள் உள்ளிட்டோரும் படக்குழுவினருடன் சென்றுள்ளனர்

';


சண்டைக் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட உள்ளதாம்

';


அன்பறிவ் சகோதரர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர்

';


சூட்டிங் முடித்தவுடன் ஜாலியாக டைம் செலவழித்து வருகின்றனர்

';


இரவில் விஜய்யுடன் குளிர் காயும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

';


கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் இந்த புகைப்படத்தில் இருக்கின்றனர்

';

VIEW ALL

Read Next Story