சிரஞ்சீவி சொத்து மதிப்பு...

';


நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர்.

';


கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

';


இதுவரை அனைத்து மொழிகளிலும் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிரஞ்சீவி.

';


சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்வி அடைந்தது.

';


தற்போது சிரஞ்சீவி விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

';


சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

';


கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி சிரஞ்சீவி சொத்து மதிப்பு ரூ.1700 கோடி என்று கூறப்படுகிறது.

';


ஹைதராபாத்தி பங்களாவும், சொசுகு கார்கள், தனி ஜெட் விமானம் என்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

';


இவரது மகன் ராம்சரணும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story