ரஜினி சொத்து மதிப்பு...

';

ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய முக்கிய நடிகர்களில் ஒருவர்.

';

ரஜினி

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

';

ரஜினி

இன்று ரஜினி தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

';

ரஜினி

ரஜினிகாத்தின் நிகர மதிப்பு தோராயமாக ரூ. 430 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

ரஜினி

ரஜினிகாந்த் ஒரு படத்துக்கு சம்பளமாக 150 கோடி வாங்குகிறார்.

';

ரஜினி

ரஜினிகாந்துக்கு சொந்தமான பல சொகுசு கார்கள் உள்ளது.

';

ரஜினி

ரஜினிகாந்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் மிகப்பெரிய வீடு உள்ளது.

';

ரஜினி

அந்த வீட்டின் தற்போதைய சந்தை விலை ரூபாய் 35 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

';

ரஜினி

இது தவிர, ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபம் என்ற திருமண மண்டபத்தையும் வைத்திருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story