நடிகர் சிவகார்த்திகேயனின் நிகர சொத்து மதிப்பு! முழு விவரம்!

Published by: RK Spark | Apr 27, 2024

சின்னத்திரை

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ள சிவகார்த்திகேயன்.

Published by: RK Spark | Apr 27, 2024

மெரினா

2013 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Published by: RK Spark | Apr 27, 2024

தனுஷின் 3

அதன் பிறகு தனுஷின் 3 படத்திலும், மனம்கொத்தி பறவை படத்திலும் நடித்தார்.

Published by: RK Spark | Apr 27, 2024

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பின்னர் அவரது நடப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.

Published by: RK Spark | Apr 27, 2024

தமிழ் சினிமா

இந்த வெற்றி சிவகார்த்திகேயனின் இடத்தை தமிழ் சினிமாவில் உறுதிப்படுத்தியது. மேலும் அவரை ஹீரோவாக மாற்றியது.

Published by: RK Spark | Apr 27, 2024

எதிர் நீச்சல்

பின்னர் எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

Published by: RK Spark | Apr 27, 2024

டாக்டர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Published by: RK Spark | Apr 27, 2024

சம்பளம்

லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

Published by: RK Spark | Apr 27, 2024

நிகர மதிப்பு

தற்போது ஒரு படத்திற்கு சுமார் 30 கோடி முதல் 40 கோடி வரை சம்பளம் பெறுகிறார். சிவகார்த்திகேயனின் நிகர மதிப்பு தற்போது ரூ. 130 கோடி என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Apr 27, 2024

VIEW ALL

Read Next Story