நடிகர் சூர்யா என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

Yuvashree
Nov 24,2024
';

Suriya

பழம்பெறும் நடிகர் சிவகுமாரின் மகன், சூர்யா

';

Suriya

1975ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார்

';

Schooling

சென்னையில் இருக்கும் 2 பிரபல பள்ளிகளில் படித்திருக்கிறார்

';

College Degree

லயோலா கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார்

';

Suriya Debut

22 வயதில் நேருக்கு நேர் படத்தில் நடித்து திரையுலகிற்குள் நுழைந்தார்

';

Top Hero

இப்போது தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருகிறார்

';

Suriya

சூர்யா தன் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்

';

VIEW ALL

Read Next Story