விஜய் முதல் ஷங்கர் வரை.. இப்போ இவங்க பசங்களோட தொழில் இதுதான்

';

விஜய் - ஜேசன் சஞ்சய்

விஜய் போலவே இருக்கும் ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனம் இயக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக கூறப்படுகிறது.

';

ஷங்கர் - அதிதி ஷங்கர்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். விருமன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

';

ஏ. ஆர். ரகுமான் - ஏ.ஆர்.அமீன்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகன் ஏ ஆர் அமீன் தற்போது விஜய் மகன் இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

';

ரகுவரன் - ரிஷிவரன்

25 வயதாகும் ரகுவரனின் மகன் ரிஷிவரன் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். ஆங்கில மொழியில் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

';

ஸ்ரீ தேவி - ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் (27 வயது) திரைப்பட நடிகையாவார். இவர் மறைந்த டாப் நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

';

விஜய் சேதுபதி - சூர்யா சேதுபதி

மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

';

விக்ரம் - துருவ் விக்ரம்

26 வயதாகும் துருவ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விக்ரமின் மகன். இவர் பாலாவின் இயக்கத்தில் வர்மா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

';

VIEW ALL

Read Next Story