ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்! ஹீரோ யார் தெரியுமா?

Published by: RK Spark | May 18, 2024

பாடகி

பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா நடிகையாகவும் மாறி தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Published by: RK Spark | May 18, 2024

ஆண்ட்ரியா

அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Published by: RK Spark | May 18, 2024

ஆண்ட்ரியா

அந்த வகையில் ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Published by: RK Spark | May 18, 2024

ஆண்ட்ரியா

கவின் நடிக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

Published by: RK Spark | May 18, 2024

மாஸ்க்

மாஸ்க் என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Published by: RK Spark | May 18, 2024

விகர்ணன் அசோக்

இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார் மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

Published by: RK Spark | May 18, 2024

கவின்

கவின் மற்றும் ஆண்ட்ரியா தவிர இந்த படத்தில் , சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Published by: RK Spark | May 18, 2024

G.V. பிரகாஷ்குமார்

இத்திரைப்படத்திற்கு G.V. பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

Published by: RK Spark | May 18, 2024

மாஸ்க்

மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

Published by: RK Spark | May 18, 2024

VIEW ALL

Read Next Story