அசின் சொத்து மதிப்பு..

';

அசின்

1985ம் ஆண்டு பிறந்த அசின் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பிரபலமானவர்.

';

அசின்

அசின் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.

';

அசின்

தென்னிந்திய படங்களில் நடிக்க தொடங்கி, பிறகு பாலிவுட்டில் முழு கவனம் செலுத்தினார்.

';

அசின்

அசின் கிட்டத்தட்ட எட்டு மொழிகளை பேசும் திறமை கொண்டுள்ளார்.

';

அசின்

2001ம் ஆண்டு மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார் அசின்.

';

அசின்

தமிழில் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார்.

';

அசின்

விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

';

அசின்

சூர்யாவுடன் அசின் நடித்த கஜினி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

';

அசின்

தொடர்ந்து சூர்யா, அஜித், கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

';

அசின்

2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

';

அசின்

அசின் கிட்டத்தட்ட ரூ. 120 கோடிக்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story