அதுல்யா

அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.

RK Spark
Sep 24,2023
';

அதுல்யா

அதுல்யா 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

';

அதுல்யா

அதுல்யா இளங்கலை தொழில்நுட்பப் படிப்பில் சென்னையில் உள்ள திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

';

அதுல்யா

இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

';

அதுல்யா

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானது. ஆனாலும் இந்த தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற இணையதளம் நல்ல கருத்துக்களை வெளியிட்டது.

';

அதுல்யா

2018ல் இவர் நடித்து வெளியான திரைப்படம் ஏமாலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் துரை இயக்க சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோசிணி பிரகாஷ், பாலா சரவணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்

';

அதுல்யா

2019ஆம் ஆண்டு சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

';

அதுல்யா

வட்டம் என்ற திரைப்படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் உடன் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

';

அதுல்யா

சாபிமாரி, காடவர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

';

VIEW ALL

Read Next Story