நடிகை பிந்து மாதவியை நியாபகம் இருக்கிறதா? வைரல் புகைப்படங்கள்!

Published by: RK Spark | May 12, 2026

புகைப்படங்கள்

நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிறத்திலான உடையில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Published by: RK Spark | May 12, 2026

ஸ்லீவ்லெஸ்

அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் ஆடை புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Published by: RK Spark | May 12, 2026

இயற்கையான அழகு

அவரது இயற்கையான அழகை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Published by: RK Spark | May 12, 2026

ஸ்டைல்

நவீன ஆடைக்கு ஏற்றவாறு ஒரு ஸ்டைலான தோற்றத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

Published by: RK Spark | May 12, 2026

ரசிகர்களின் வரவேற்பு

அவர் பகிர்ந்த இந்த மஞ்சள் நிற ஆடைப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.

Published by: RK Spark | May 12, 2026

பிக் பாஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு சமூக வலைதளங்களில் பிந்து மாதவிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

Published by: RK Spark | May 12, 2026

ஆக்டிவ்

சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளதால், சமீபகாலமாக பிந்து மாதவி சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Published by: RK Spark | May 12, 2026

VIEW ALL

Read Next Story