திவ்ய பாரதி கிளிக்ஸ்...

';

பேச்சுலர்

பேச்சுலர் படத்தின் மூலம் பலரது இதயங்களை கவந்தவர் நடிகை திவ்ய பாரதி.

';

திவ்ய பாரதி

சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த திவ்ய பாரதி தற்போது ஹீரோயினாக வளர்ந்துள்ளார்.

';

திவ்ய பாரதி

முதல் படமே இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

';

பேச்சுலர்

ஜிவி பிரகாஷ் நடித்து இருந்த பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

';

ஆசை

பின்னர் ஆசை என்ற படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்தார்.

';

மதில் மேல் காதல்

மேலும் அஞ்சனா இயக்கத்தில் உருவாகி உள்ள மதில் மேல் காதல் படத்திலும் நடித்துள்ளார்.

';

ஜிவி பிரகாஷ்

தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் கிங்ஸ்டன் படத்தில் நடித்து வருகிறார்.

';

இன்ஸ்டா

அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் திவ்ய பாரதி.

';

இலங்கை

தற்போது இலங்கைக்கு ட்ரிப் சென்ற புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story