கல்யாணத்திற்கு பின் ஹன்சிகா வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்

Published by: Sudharsan G | Jan 29, 2023

திருமணம்

ஹன்சிகாவுக்கு கடந்த டிச. 4ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடந்தது.

Published by: Sudharsan G | Jan 29, 2023

கணவர்

ஹன்சிகாவின் கணவர் பெயர் சோஹைல் கத்தூரியா.

Published by: Sudharsan G | Jan 29, 2023

அரண்மனை

இவரது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.

Published by: Sudharsan G | Jan 29, 2023

ஒல்லி பெல்லி

ஹன்சிகா தற்போது முன்பை விட உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.

Published by: Sudharsan G | Jan 29, 2023

விருது விழா

சில நாள்களுக்கு முன் நடந்த 'ஹலோ' இதழ் விருது விழாவில் ஹன்சிகா பங்கேற்றார்.

Published by: Sudharsan G | Jan 29, 2023

தற்போது

இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

Published by: Sudharsan G | Jan 29, 2023

இன்ஸ்டா

இன்ஸ்டா பாலோயர்ஸ் - 57 லட்சம்

Published by: Sudharsan G | Jan 29, 2023

VIEW ALL

Read Next Story