பார்பி பொம்மை போல மிளிரும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்!

Published by: RK Spark | Apr 28, 2023

ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் மிகப்பிரபலமான தயாரிப்பாளர்களுள் ஒருவராவார்.

Published by: RK Spark | Apr 28, 2023

பாலிவுட் படங்களில் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கிவிட்டார்.

Published by: RK Spark | Apr 28, 2023

விரைவில் ஜான்வி கபூர் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by: RK Spark | Apr 28, 2023

இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Published by: RK Spark | Apr 28, 2023

2018-ல் வெளியான 'தடாக்' எனும் பாலிவுட் படம் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Apr 28, 2023

இவர் நடித்தது சில படங்களே என்றாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Published by: RK Spark | Apr 28, 2023

பர்ப்பிள் நிற கவுன் அணிந்துள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Apr 28, 2023

VIEW ALL

Read Next Story