ஜோதிகா புகைப்படங்கள்...

';

ஜோதிகா

திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்து வந்தார் ஜோதிகா.

';

பிசினஸ்

புரடக்சன் பணிகள் மற்றும் மற்ற பிசினஸ் சம்பந்தமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

';

36 வயதினிலே

பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

';

நாச்சியார்

இந்த படத்தை தொடர்ந்து நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி போன்ற படங்களில் நடித்தார்.

';

ஜோதிகா

இதன் பிறகு தற்போது மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

';

மம்முட்டி

சமீபத்தில் மம்முட்டியுடன் காதில் தி கோர் என்ற மலையாள படத்தில் நடித்து இருந்தார்.

';

பாலிவுட்

தற்போது பாலிவுட்டில் சைத்தான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

';

ஜோதிகா

இந்நிலையில், ஜோதிகாவை தேடி மீண்டும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கி உள்ளார்.

';

இன்ஸ்டா

இன்ஸ்டாவிலும் ஜோதிகா இளம் நடிகைகளை போல அவ்வப்போது புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story