கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

';

கீர்த்தி சுரேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துள்ளார்.

';

ஹிந்தி

தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

';

கீதாஞ்சலி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி 2013 ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

';

இது என்ன மாயம்

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார்.

';

ரஜினி முருகன்

அதன் பிறகு ரஜினி முருகன், ரெமோ, பைரவா என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

';

தேசிய விருது

மகாநதி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

';

சாவித்திரி

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இருந்தார்.

';

கீர்த்தி சுரேஷ்

பொதுவாக மாடன் உடையில் பொது வெளியில் கீர்த்தி சுரேஷ் வர மாட்டார்.

';

கீர்த்தி சுரேஷ்

தற்போது சேலையில் கிளாமர் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளர் கீர்த்தி சுரேஷ்.

';

VIEW ALL

Read Next Story