மிருனால் தாக்கூர் சம்பளம்...

';

மிருனால் தாக்கூர்

மிருனால் தாக்கூர் இந்தி,தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

';

மிருனால் தாக்கூர்

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

';

மிருனால் தாக்கூர்

மிருனால் தாக்கூர் சிறந்த துணை நடிகைக்கான தொலைக்காட்சி விருதை வென்றுள்ளார்.

';

மிருனால் தாக்கூர்

மிருனால் தாகூர் தனது Love Sonia (2018) என்ற இந்தி திரைப்படத்தில் படத்தின் மூலம் அறிமுகமானார்.

';

மிருனால் தாக்கூர்

2022ம் ஆண்டு சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

';

மிருனால் தாக்கூர்

சமீபத்தில் இவர் நடிப்பில் ஹாய் நான்னா படம் வெளியானது.

';

மிருனால் தாக்கூர்

தற்போது தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

';

மிருனால் தாக்கூர்

ஒரு படத்திற்கு தற்போது 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் மிருனால் தாக்கூர்.

';

மிருனால் தாக்கூர்

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் எப்போது ட்ரெண்டிங்கில் இருப்பார்.

';

VIEW ALL

Read Next Story