நிக்கி கல்ராணி லேட்டஸ்ட்..

';

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான நடிகை.

';

நிக்கி கல்ராணி

1983, வெள்ளிமூங்கா, டார்லிங் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

';

நிக்கி கல்ராணி

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2 அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.

';

நிக்கி கல்ராணி

நடிகர் ஆதியுடன் யாகாவராயினும் நாகாக்கா, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

';

நிக்கி கல்ராணி

இருவரும் வீட்டார் சம்மதத்துடன் மார்ச் 2022ல் திருமணம் செய்து கொண்டனர்.

';

நிக்கி கல்ராணி

திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நிக்கி நடிக்கவில்லை.

';

நிக்கி கல்ராணி

சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. அதை அவரே மறுத்துவிட்டார்.

';

நிக்கி கல்ராணி

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கி, அவ்வப்போது படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார்.

';

நிக்கி கல்ராணி

தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

';

VIEW ALL

Read Next Story