ராஷ்மிகா மந்தனா படங்கள்...

RK Spark
Mar 03,2026
';

விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம்

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவை, கடந்த மாதம் ராஷ்மிகா மந்தனா அதிகாரப்பூர்வமாக கரம் பிடித்தார் .

';

விரைவில் திருமண வரவேற்பு

இவர்களது திருமணத்தை தொடர்ந்து, திரையுலக பிரபலங்களுக்கான பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது .

';

திருமணத்திற்கு பிறகும் பிஸி

பொதுவாக முன்னணி நடிகைகள் திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்குவார்கள்; ஆனால், ராஷ்மிகா கைவசம் தற்போது 6 திரைப்படங்கள் உள்ளன .

';

'ரணபலி'

திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'ரணபலி' என்ற புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார் .

';

பாலிவுட்

பாலிவுட் திரையுலகிலும் முழு கவனம் செலுத்தி வரும் இவர், வெற்றிப் படமான காக்டெய்ல் படத்தின் இரண்டாம் பாகமான 'காக்டெய்ல் 2'-ல் நடிக்கவுள்ளார் .

';

புதிய படம் 'மைசா'

இது தவிர்த்து, 'மைசா', 'அல்லு அர்ஜுன் 22' மற்றும் 'அனிமல் பார்க்' ஆகிய பிரம்மாண்ட படங்களிலும் அவர் நடிக்கிறார் .

';

'புஷ்பா 3'

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'புஷ்பா 3' படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story