ரெஜினாவிற்கு பாலியல் தொந்தரவு...

';

ரெஜினா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் ரெஜினா.

';

மாநகரம்

கேடிபில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

';

தெலுங்கு

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் ரெஜினா.

';

விடாமுயற்சி

ரெஜினா தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

';

சினிமா

நடிகை ரெஜினா சினிமா துறையில் அவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி பேசினார்.

';

அட்ஜஸ்ட்மென்ட்

சில சினிமாத்துறையை சார்ந்தவர்கள் போன் செய்து அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று கேட்டார்கள்.

';

நடிகை ரெஜினா

இந்த பிரச்சனை சினிமாவில் மட்டுமே இன்றி, எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

';

நடிகை ரெஜினா

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றாலும், அங்கு வேலைபார்ப்பவர்களுக்கும் இந்த கொடுமை நடக்கும்.

';

நடிகை ரெஜினா

நடிகை ரெஜினா இப்படி ஓபனாக பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story