விஜய் ஆண்டனியின் 'காளி' படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.
தமிழ் படங்கள் மட்டுமின்றி கன்னட மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் மூலமாக இளைஞர்களின் கவனத்தை கவர்ந்தார்.
பட வாய்ப்பு அதிகம் இல்லாததால் இன்ஸ்டாகிராமை ஆயுதமாக கையில் எடுத்துள்ளார்.
இவரது ஹாட்டான சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.