மாடர்ன் உடையில் ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

தமிழில் விஜய், விக்ரம், ரஜினி, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

ஒரு குழந்தைக்கு தாயான பின்னும் நடிகை ஸ்ரேயா அழகில் மிளிர்கிறார்.

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

'எனக்கு 20 உனக்கு 18' படம் மூலம் ஸ்ரேயா தமிழில் அறிமுகமானார்.

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

இவரை இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

Published by: RK Spark | Mar 08, 2023

ஸ்ரேயா சரண்

இவரது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Mar 08, 2023

VIEW ALL

Read Next Story