23வது திருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினி ஜோடி!

Published by: RK Spark | Apr 25, 2023

'அமர்க்களம்’ பட படப்பிடிப்பில் தான் அஜித்-ஷாலினி ஜோடி முதலில் சந்தித்தனர்.

Published by: RK Spark | Apr 25, 2023

நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.

Published by: RK Spark | Apr 25, 2023

தற்போது அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

Published by: RK Spark | Apr 25, 2023

இன்று இவர்கள் தங்களுடைய 23-வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

Published by: RK Spark | Apr 25, 2023

சமூக வலைத்தளங்களில் அஜித்-ஷாலினிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Published by: RK Spark | Apr 25, 2023

டிவிட்டரில் ட்ரெண்டிங் ஹேஷ்டேக்காக இவர்களின் திருமண நாள் மாறியுள்ளது.

Published by: RK Spark | Apr 25, 2023

பல ஜோடிகளின் விவாகரத்துகளுக்கு மத்தியில் அஜித்-ஷாலினி ஜோடியின் அன்பு தொடர்ந்து வருகிறது.

Published by: RK Spark | Apr 25, 2023

VIEW ALL

Read Next Story