பிறந்தாள் கொண்டாடிய லவ் டுடே நாயகி இவானா... வயச கேட்டா ஷாக் ஆவிங்க!

Published by: Zee Team | Feb 26, 2023

பிறந்த தேதி

2000ஆம் ஆண்டில், பிப். 25ஆம் தேதி பிறந்தார்.

Published by: Zee Team | Feb 26, 2023

ஊர்

இவர் கேரளாவின் ஆலுவா மாவட்டத்தை சேர்ந்தவர்.

Published by: Zee Team | Feb 26, 2023

அறிமுகம்

இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்துள்ளார்.

Published by: Zee Team | Feb 26, 2023

16 வயதில்

இவர் அனுராக கரிக்கின் வெல்லம் படத்தில் முக்கிய பாத்திரத்தில நடித்தார்.

Published by: Zee Team | Feb 26, 2023

தமிழில்...

2018இல் நாச்சியார் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Published by: Zee Team | Feb 26, 2023

ஹிட்

கடந்தாண்டு வெளியான லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமானார்.

Published by: Zee Team | Feb 26, 2023

இன்ஸ்டா

இவரை இன்ஸ்டாகிராமில் 16 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Published by: Zee Team | Feb 26, 2023

VIEW ALL

Read Next Story