தாய் பாசத்தை பொழியும் 7 தமிழ் பாடல்கள்... உங்க அம்மாவுக்கு இதை அனுப்புங்கள்!

Sudharsan G
May 12,2024
';

மன்னன்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே...

';

அரண்மனை கிளி

என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...

';

திருப்புமுனை

அம்மான்னா சும்மா இல்லேடா... அவ இல்லேனா யாரும் இல்லேடா....

';

வேலையில்லா பட்டதாரி

அம்மா அம்மா... நீ எங்க அம்மா... உன்னவிட்டா எனக்காரு அம்மா…

';

நியூ

காலையில் தினமும் கண் விழித்தால்… நான் கை தொழும் தேவதை அம்மா…

';

வியாபாரி

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா...

';

பிச்சைக்காரன்

நூறு சாமிகள் இருந்தாலும்... அம்மா உன்னைப்போல் ஆகிடுமா...

';

VIEW ALL

Read Next Story