இராணுவ அதிகாரிகளின் அட்டூழியங்களிலிருந்து தனது கிராமத்தை காப்பாற்ற ஹீரோ போராடும் கதை தான் கேப்டன் மில்லர்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படம் அவரது 50வது படமாக அமைந்துள்ளது. குடும்ப பின்னணியை சுற்றி கதை நகர்கிறது.
சதீஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
தமன் குமார் நடிப்பில் உருவான இப்படம் காணாமல் போன ஒரு நபரின் விசாரணையைச் சுற்றி நடக்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் வடிவில் உருவாகி உள்ள இப்படம் குற்ற உணர்வு மற்றும் மனந்திரும்புதலைச் சுற்றி வருகிறது.
ஹிந்தியில் வெளியான இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.
காதலரின் தொலைபேசியில் ஸ்பை செயலியை நிறுவிய பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.