தனுஷ் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்கள்.. கட்டாயம் பார்க்கவும்

';

அசுரன்

2019ல் வெளிவந்த திரைப்படம் அசுரன். இதனை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார். தனுஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார்.

';

ஆடுகளம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ஆடுகளம். இப்படம் 6 தேசிய விருதுகளையும் வென்றது.

';

வட சென்னை

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் வட சென்னை. இந்தப் படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

';

வேலையில்லா பட்டதாரி

தனுஷ் நடிப்பில் உருவான தரமான படம்தான் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

';

புதுப்பேட்டை

கடந்த 2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் புதுப்பேட்டை.

';

கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் கர்ணன்.

';

திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் திருச்சிற்றம்பலம். இதில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா நடித்துள்ளனர்.

';

ராயன்

தனுஷ் இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராயன். ராயன் படத்திற்கு சிறந்த வரவேற்பை மக்கள் தொடர்ந்து கொடுத்த வருகிறார்கள்.

';

VIEW ALL

Read Next Story