பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்

';

ஐந்து பேர் வைல்டு கார்டு

ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருப்பதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

';

15 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்ட நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

';

விஜே அர்ச்சனா

முதல் வைல்டு கார்டு போட்டியாளர்களாக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

';

கனா பாலா

’ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுரா’ பாடல் புகழ் கானா பாலா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பப்போகிறார்கள்.

';

அன்ன பாரதி

இந்த வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவராக அன்ன பாரதி கலந்துகொள்ள இருக்கிறார்.

';

பிரவீனா மாயா

முந்தைய சீசனில் வந்து கலந்து கொண்ட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா தான் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்.

';

KPY பாலா

விஜய் டிவியில் காமெடியில் கலக்கிவரும் KPY பாலா தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் பிக் பாஸ் 7க்கு போட்டியாளராக வர இருக்கிறார் என தற்போது தகவல் பரவி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story