பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள்

';

கமல்ஹாசன்

கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.

';

குமரன் தங்கராஜன் - நடிகர்

குமரன் தங்கராஜன் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

';

பப்லூ பிருத்வீராஜ் - நடிகர்

பப்லு பிரித்திவிராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

';

மகாபா ஆனந்த் - விஜய் டிவி

மகாபா ஆனந்த் விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ளார்.

';

ரவீனா தாஹா - நடிகை

ரவீனா தாஹா தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

';

தர்ஷா குப்தா - நடிகை

இன்ஸ்டாவில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் தர்ஷா குப்தா சில படங்களில் நடித்துள்ளார்.

';

இந்திரஜா சங்கர் - நடிகை

ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் படங்களில் நடித்து வருகிறார்.

';

ஜோவிகா - வனிதா மகள்

நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா சமீபத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story