2024 வருட தொடக்கத்தில் ஜனவரி 12 அன்று உலகெங்கிலும் வெளியான இப்படம் திரில்லரின் உச்சக்கட்டப் படம். இப்படத்தை பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் ஜூலை 26யில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது. பிரைம் தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
நடிகர் சதீஸ் நடிப்பில் பிப்ரவரி 23 அன்று வெளியான இப்படம் காமெடி கலந்த திரில்லர் படமாக இருக்கும். இதனை பிரைம் வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.
2024 ஏப்ரல் 26யில் வெளியான இப்படம் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். இதன் ஒடிடி தளம் பிரைம் வீடியோ.
2024 மார்ச் மாதம் 24யில் வெளியான இப்படம் காதல் கலந்த திரில்லர் நிறைந்த படம். நீங்கள் இந்த படத்தை பிரைம் கண்டு ரசிக்கலாம்.
2024 ஆகஸ்ட் 9 அன்று திரையரங்களில் ரசிகர்களை அசரவைத்த திரில்லர் படம். அமேசான் பிரைம் மூலம் இந்த படத்தை பார்க்கலாம்.
2024 மார்ச் 1 தேதி அன்று வெளியான இப்படம் திரில்லரின் உச்சத்தைத் தொட்ட சிறந்தப் படம். இதனை அமேசான் பிரைம் பார்க்கலாம்.
2024 மார்ச் 29யில் வெளியான இப்படத்தை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள்.