Dhanush

தனுஷ் ஒல்லியாக இருப்பதற்கு காரணம் இந்த டயட்தான்

user Yuvashree
user Jul 27,2023

Dhanush

தனுஷ், சைவ உணவுகளை மட்டும்தான் சாப்பிடுகிறார்

Dhanush

வீட்டில் சமைத்த உணவினை மட்டுமே இவர் சாப்பிடுவாராம்

Dhanush

சாம்பார்-தயிர் சாதம் இவருக்கு பிடித்த உணவுகளாம்

Dhanush

சர்க்கரை கலந்த உணவுகளை அறவே தவிர்ப்பவர் தனுஷ்

Dhanush

எண்ணெயில் பொறித்தெடுத்த உணவுகளையும் தொட மாட்டாராம்

Dhanush

இவர் டயட்டில் கண்டிப்பாக சப்பாத்தி இடம் பெற்றுள்ளது

Dhanush

அவ்வப்போது சூப் குடிப்பதையும் இவர் வழக்கமாக்கி கொண்டுள்ளார்

VIEW ALL

Read Next Story