துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சீதா ராமம் நாயகி..!

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

மிருணாள் தாக்கூர் துல்கருடன் சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார்

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

மிருணாள் தாக்கூர்-துல்கர் சல்மானின் ஜோடி பலருக்கும் பிடித்திருந்தது

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் மிருணாள்

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

சூப்பர் ஸ்டாரான உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கட்டும்-மிருணாள் வாழ்த்து

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

சீதா ராமம் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

Published by: Yuvashree | Jul 28, 2023

DQ with Mrunal Thakur

மிருணாளின் வாழ்த்து பதிவு வைரலாகி வருகின்றது

Published by: Yuvashree | Jul 28, 2023

VIEW ALL

Read Next Story