கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்...

';

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

';

கீர்த்தி சுரேஷ்

2013 ஆம் ஆண்டு மலையாள திகில் படமான கீதாஞ்சலி மூலம் தனக்கென ஒரு பெயரை பெற்றார்.

';

கீர்த்தி சுரேஷ்

பின்பு மகாநதி, பைரவா, ரிங் மாஸ்டர் மற்றும் தசரா என பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

';

கீர்த்தி சுரேஷ்

மகாநதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

';

கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்கார் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

';

கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

';

கீர்த்தி சுரேஷ்

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

';

கீர்த்தி சுரேஷ்

மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

';

கீர்த்தி சுரேஷ்

இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி கீர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story