சமந்தா சொத்து மதிப்பு...

';

சமந்தா

சமந்தா நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் படம் வெளியானது. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

';

சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

';

சமந்தா

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்.

';

சொத்து மதிப்பு

நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு 90-100 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

சமந்தா

சமந்தா சமீபத்தில் ஹைதராபாத்தில் ரூ.7.8 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

';

பங்களா

மேலும் அவருக்கு ஹைதராபாத்தில் ஒரு பெரிய பங்களாவும் உள்ளது. மேலும், மும்பையிலும் வீடு உள்ளது.

';

லேண்ட் ரோவர்

கார் மீது பிரியம் கொண்ட சமந்தா 2.26 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் கார் வைத்துள்ளார்.

';

கார்

இது தவிர Porsche Cayman GTS, Audi Q7 மற்றும் Jaguar XF ஆகிய கார்களையும் வைத்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story