HBD Prabhu Deva: அரை சதமடித்த பிரபுதேவாவுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

அக்னி நட்சத்திரத்தில் பிரபுதேவா

ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா என அக்னி நட்சத்திரத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் பிரபுதேவா

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

காதலன் பிரபுதேவா

இயக்குநர் ஷங்கரின் காதலன் திரைப்படத்தில் நக்மா வடிவேலு கூட்டணியில் கலக்கினார் தேவா

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

மைக்கேல் ஜாக்சன் அஞ்சலி

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பாராட்டப்படுபவர் பிரபுதேவா

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா

வெற்றிவிழா திரைப்படத்தில் முதன்முதலில் கமலஹாசனுடன் இணைந்தார் பிரபுதேவா

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

இந்திய பிரபலமான நடன இயக்குநர்

"முக்காப்லா" மற்றும் "ஊர்வசி ஊர்வசி" பாடல்கள் பிரபுதேவாவை இந்தியா முழுவதும் பிரபலமாக்கின.

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

பத்மஸ்ரீ பிரபுதேவா

நடனத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்டார்

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

2012 ஏப்ரல் 3 ஐபிஎல் பிறந்தநாள்

சென்னையில் நடந்த 2012 இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடக்க விழாவில் தனது பிறந்தநாளன்று நடனமாடி அசத்தினார்

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

50 வயது பிரதேவா

1973ம் ஆண்டு பிறந்த பிரபுதேவாவுக்கு 50வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 03, 2023

VIEW ALL

Read Next Story