இனி ஹாட்ஸ்டாரில் பார்க்கவே முடியாத பிரபல வெப்-சீரிஸ்கள்!

';

ஏன் தெரியுமா?

HBO உடனான ஒப்பந்தம் புதுபிக்கப்படாததால், வரும் மார்ச் 31 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் HBO நிகழ்ச்சிகள் கிடைக்காது. அந்த பிரபல தொடர்களை இதில் காணலாம்.

';

The Last of Us

முதல் சீசன் இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் வெளியாகி வருகிறது. தற்போது வரை 8 எபிசோட்கள் வெளியாகி உள்ளது. கடைசி 9ஆவது எபிசோட் மார்ச் 12இல் வெளியாகிறது.

';

Game of Thrones

உலகப் புகழ்பெற்ற இந்த தொடரில், 8 சீசன்கள் - 73 எபிசோட்கள்.

';

Chernobyl

இது மினி சீரிஸ். ஒரு சீசன் - 5 எபிசோட்கள்

';

House of Dragons

ஒரு சீசன் - 10 எபிசோட்கள். கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதம் முதல் வெளியானது.

';

Euphoria

இரண்டு சீசன்கள் - 18 எபிசோட்கள். அடுத்த சீசன் தொடங்கப்படவில்லை.

';

Succession

மூன்று சீசன்கள் - 29 எபிசோட்கள். அடுத்த சீசன் இம்மாதம் வெளியாகிறது.

';

VIEW ALL

Read Next Story