இந்தியன் 2 படக்குழுவின் முழு சம்பள விவரம்

Vijaya Lakshmi
Jul 10,2024
';

கமல்ஹாசன் சம்பளம்

உலக நாயகம் கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக 150 கோடி ரூபாய் பெற்றார்.

';

சித்தார்த் சம்பளம்

இந்தியன் 2 படத்திற்கு சித்தார்த் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

';

ரகுல் ப்ரீத் சிங் சம்பளம்

இந்தியன் 2 படத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

';

எஸ்.ஜே. சூர்யா சம்பளம்

இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

';

பிரியா பவானி சங்கர் சம்பளம்

இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள நடிகை கர் பிரியா பவானி சங்கர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

';

நெடுமுடி வேணு சம்பளம்

இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள மறைந்த நடிகர் நெடுமுடி வேணுவுக்கு ரூ.30 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

';

பிரம்மானந்தம் சம்பளம்

இந்தியன் 2 படத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story