மிர்னா மேனன் பட்டதாரி எனும் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.

';


பிறகு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான களவாணி மாப்பிள்ளை படத்தின் கதாநாயகியும் இவரே.

';


அந்த சமயத்தில் இவரது பெயர் அதிதி மேனன், தற்போது மிர்னா மேனன் என பெயரை மாற்றி உள்ளார்.

';


மோகன்லால் படமான பிக் பிரதர் படத்தில் மிர்னா மேனன் என பெயர் மாற்றி கொண்டு நடித்தார்

';


நடிகர் அபி சரவணன் மிர்னா மேனன் எனும் அதிதி மேனன் தன் மனைவி எனவும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்கவும் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

';


நீதிமன்றம் மிர்னா மேனன் - அபி சரவணன் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தது.

';


மிர்னா மேனனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை ஆஜராகி பதிலளிக்காமல் இருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story