நெல்சன் டைரக்டு செய்துள்ளார்
தமன்னா நாயகியாக நடித்துள்ளார்
ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது
படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்
புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது
பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்
படக்குழுவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன