‘ஜம் ஜம் ஜஜ்ஜனகா’ பாடல் வெளியானது... கலக்கும் கீர்த்தி

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

மகாநதி படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்திரியை நம் கண்முன் நிறுத்தி தேசிய விருதையும் வென்றார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்த படம், மாமன்னன்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்திருந்தார் கீர்த்தி.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

நடிப்பினால் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை அப்படியே தக்க வைத்துள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 11, 2023

VIEW ALL

Read Next Story