இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த்.

Vidya Gopalakrishnan
May 09,2023
';


தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த்.

';


சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

';


சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் யாஷிகா.

';


விபத்தில் கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு ஏற்பட்டது.

';


சில அறுவை சிகிச்சைகளுக்கு பின் உடல்நலம் தேறியுள்ள யாஷிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்.

';


புதிய புதிய போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

';


யாஷிகாவின் கவர்ச்சிப் படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story