பூங்குழலியாக பொன்னியின் செல்வன் படத்தில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி

Vidya Gopalakrishnan
May 08,2023
';


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.

';


பொன்னியில் செல்வன் படத்தில் நடித்த பூங்குழலி கேரக்டருக்காக பாராட்டுக்களை பெற்றார்.

';


விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

';


கருவண்ண உடையில் ஜொலிக்கும் ஐஸ்வர்ய லட்சுமி

';


இயல்பான புன்னகையால் அனைவரையும் ஈர்க்கும் ஐஸ்வர்யா லட்சுமி

';


பச்சை வண்ண கிளியாய் மயக்கும் பூங்குழலி

';


புடவையிலும் அசத்தும் ஐஸ்வர்ய லட்சுமி

';

VIEW ALL

Read Next Story