கோட் சூட்டில் அசத்தும் 'ஆதித்த கரிகாலன்'!

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

PS2 படத்தில் ஆதித்த கரிகாலனாக அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

PS2 பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ள பொன்னியின் செல்வன் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

நீண்ட முடி மற்றும் தாடியுடன் கலக்கும் விக்ரம்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம், அப்போது போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினார்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

1990ம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் விக்ரம்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் நடிகர் விக்ரம்

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் ஒரு கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கும் விக்ரம்

Published by: Vidya Gopalakrishnan | Apr 25, 2023

VIEW ALL

Read Next Story