பொன்னியின் செல்வன் 2 படத்தின் பபிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலக்கி வரும் சீயான் விக்ரம் கொண்டு வருகிறார்.

Vidya Gopalakrishnan
Apr 25,2023
';


PS2 படத்தில் ஆதித்த கரிகாலனாக அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

';


PS2 பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ள பொன்னியின் செல்வன் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

';


நீண்ட முடி மற்றும் தாடியுடன் கலக்கும் விக்ரம்.

';


புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம், அப்போது போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினார்.

';


1990ம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் விக்ரம்.

';


தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் நடிகர் விக்ரம்

';


சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் ஒரு கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கும் விக்ரம்

';

VIEW ALL

Read Next Story