இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

Vidya Gopalakrishnan
May 01,2023
';


தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்ஜெனிலியா.

';


இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்த ஜெனிலியா 2012ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.

';


ஜெனிலியாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

';


திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

';


ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் 'வேத்' திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ஜெனிலியா.

';


நீல நிற ஆடையில் தோறும் அழகோவியம்

';


மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் ஜெனிலியா

';

VIEW ALL

Read Next Story