லியோ படத்திற்கு வெற்றி விழா?

';

லியோ

தளபதி விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

';

லியோ

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக லியோ இருந்தது.

';

லியோ

இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக வசூலை குவித்துள்ளது லியோ.

';

லியோ

லியோ படம் ​​இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி இருந்தது.

';

லியோ

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடைசி கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

';

லியோ

ரசிகர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விழா நிறுத்தப்பட்டது.

';

லியோ

இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

';

லியோ

நவம்பர் 1ஆம் தேதி இந்த விழா நடைபெறுவதாகவும், விஜய் கலந்துக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

';

லியோ

இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்டு தயாரிப்பாளர் லலித்குமார் காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story