அதிகம் சம்பளம் யாருக்கு...

';

பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பைனலை நோக்கி சென்று கொண்டு உள்ளது.

';

சரவண விக்ரம்

கடந்த வாரம் சரவண விக்ரம் வீட்டை விட்டு வெளியேறினார்.

';

இரண்டு பேர்

இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

';

பிக்பாஸ்

இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடும் போட்டி நிலவ உள்ளது.

';

அதிக சம்பளம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

';

விசித்திரா

விசித்திரா ஒரு வாரத்திற்கு 4 - 5 லட்சம் சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

';

விசித்திரா

இந்த வருடம் பிக்பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் இவரே.

';

சரவண விக்ரம்

சரவண விக்ரம் குறைவான சம்பளம் வாங்கி உள்ளார். வாரத்திற்கு 75 - 80 ஆயிரம் வாங்கி உள்ளார்.

';

பிக்பாஸ்

விசித்திரா பிக்பாஸ் டைட்டிலை வெல்ல கடுமையாக போராடி வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story