Netflixல் உள்ள 7 சிறந்த தமிழ் திரைப்படங்கள்! கண்டிப்பா பாத்துருங்க!

Published by: RK Spark | Mar 12, 2024

தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில நல்ல படங்கள் வருவது வழக்கம்.

Published by: RK Spark | Mar 12, 2024

ஓடிடி

திரையரங்கில் பார்க்க தவறினாலும் ஓடிடியில் பார்த்து மகிழ முடியும்.

Published by: RK Spark | Mar 12, 2024

ஜிகதண்டா டபுள்எக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Published by: RK Spark | Mar 12, 2024

லியோ

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இப்படம் வசூல் சாதனை படைத்தது இருந்தது.

Published by: RK Spark | Mar 12, 2024

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைத்தது.

Published by: RK Spark | Mar 12, 2024

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து இருந்த இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Published by: RK Spark | Mar 12, 2024

டாக்டர்

நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான இப்படம் டார்க் காமெடி வடிவில் எடுக்கப்பட்டு உள்ளது.

Published by: RK Spark | Mar 12, 2024

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 25ம் படம் இதுவாகும். விஜய் டிவி ரக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

Published by: RK Spark | Mar 12, 2024

மகாமுனி

ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Published by: RK Spark | Mar 12, 2024

VIEW ALL

Read Next Story