பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் க்ளிக்ஸ்!

Published by: RK Spark | Apr 30, 2023

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Apr 30, 2023

'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

Published by: RK Spark | Apr 30, 2023

வானதி கதாபாத்திரம் இவரது கேரியரில் மறக்கமுடியாத கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

Published by: RK Spark | Apr 30, 2023

படங்களில் பிசியாக இருந்தாலும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Published by: RK Spark | Apr 30, 2023

சமீபத்தில் வானதி கெட்டப்பில் இவர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது.

Published by: RK Spark | Apr 30, 2023

சோஷியல் மீடியாக்களில் ரசிகர்களை கவரும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Published by: RK Spark | Apr 30, 2023

லேட்டஸ்டாக பிரெஸ் மீட்-ல் இவர் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Apr 30, 2023

VIEW ALL

Read Next Story